உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (18:49 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக் என்கிறார்கள்.
 
கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘அனேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என இப்போதும் கலக்கி வருகிறார் கார்த்திக். அடுத்ததாக, தன்னுடைய மகன் கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாகவே ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஸ்டிரைக் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments