Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்டடித்த ‘கஞ்சா பூவு கண்ணால’ பாட்டு… விருமன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

கார்த்தி
Webdunia
திங்கள், 23 மே 2022 (12:44 IST)
விருமன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்போது நீண்ட விடுமுறை வருவதால் அந்த தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக  இந்த படத்தின் முதக் சிங்கிள் பாடலான ‘கஞ்சா பூவு கண்னால’ என பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. வெளியானது முதல் பரவலான கவனிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இதையடுத்து வரும் மே 25 ஆம் தேதி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அந்த பாடல் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments