Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தோடு வெளியாகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர்!

vinoth
சனி, 9 நவம்பர் 2024 (10:27 IST)
ஜப்பான் படத்தை முடித்த நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்குப் பின்னர் தொடங்கிய ‘மெய்யழகன்’ திரைப்படம் அதற்கு முன்பே முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டது. ஆனால் வா வாத்தியார் இன்னும் ரிலீஸாகவில்லை. சமீபத்தில் ஷூட்டிங் முடிந்து படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வா வாத்தியார் படத்தின் டீசர் சூர்யாவின் கங்குவா படத்தோடு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்திலும் கார்த்தி ஒரு சிறப்புத்​ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதால் கார்த்தி ரசிகர்களுக்கு நவம்பர் 14 ஆம் தேதி டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

ஒரே நாளில் வெளியாகிறதா விக்ரம் மற்றும் ஜெயம் ரவி படங்கள்?

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments