Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:59 IST)
கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கட்டுப்பாடுகளுடன் தொடங்க உள்ளது.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளோடு மீண்டும் நடக்க உள்ளதாம். படப்பிடிப்புதளத்தில் சமூக இடைவெளி மற்றும் அனைவரும் தடுப்பூசி போடுதல் ஆகிய கட்டுபபாடுகளை கடைபிடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments