மூன்று நாளில் ஜப்பான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (12:17 IST)
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்  எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.  

மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என சொல்லப்ப்டுகிறது.

இந்நிலையில் நேற்று தீபாவளி வரை முதல் மூன்று நாட்களில் இந்த படம் 11 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழக்கமான கார்த்தி படத்துக்கு வரும் வசூலை விட மிகக் குறைவு என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments