Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் வெளியாகிறதா கார்த்தி - சிவகார்த்திகேயன் படங்கள்?

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (12:27 IST)
ஒரே நாளில் வெளியாகிறதா கார்த்தி - சிவகார்த்திகேயன் படங்கள்?
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
 
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சார் திரைப்படம் சுதந்திர தின சுதந்திர தின விழாவில் இந்த நிலையில் சர்தார் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’எஸ்.கே. 20’  என்ற தமிழ் தெலுங்கு திரைப்படமும் அதே நாளில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments