Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ மை காட்... கார்த்தி 'அது' இல்லாமல் நடிக்கிறாரா?

ஓ மை காட்... கார்த்தி 'அது' இல்லாமல் நடிக்கிறாரா?

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:35 IST)
அது என்றதும் எது என்று கன்னாபின்னாவென்று கற்பனை செய்தவர்களுக்கு. அது வேறு ஒன்றுமில்லை, கார்த்தியின் மீசைதான்.


 


நடிகர்களின் மீசையை எடுத்து அவர்களை இளமையாக காட்டுவதில் மணிரத்னம் கைதேர்ந்தவர். நாயகன் படத்தில் வரும் கமலின் மீசையில்லா கெட்டப்பை மறக்க முடியுமா? அதேபோல் அலைபாயுதே மாதவன்?

காற்று வெளியிடை படத்திலும் கார்த்தியை மீசையில்லாமல் காண்பிக்கப் போகிறார் என்றொரு தகவல் உலவுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மீசையுடன் இருந்தாலும், படத்தில் மீசையில்லாமலே வருகிறார் கார்த்தி என்கிறார்கள்.

பார்க்க ஆவலா இருக்கோம்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments