Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முத்தையா இயக்கத்தில் கார்த்தி: அப்ப ‘சர்தார்’ என்ன ஆச்சு?

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:08 IST)
கொம்பன் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு அதன்பின்னர் அவர் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments