Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கார்த்தி 17' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் சூர்யா

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (13:38 IST)
கார்த்தி- ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் கார்த்தியின் 17வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திலேயே கார்த்தி- ரகுல் ப்ரீத்சிங் ஜோடியின் நடிப்பு வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சூர்யாவின் சிங்கம்-2, திரிஷாவின் மோகினி ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தியின் 17வது படத்தை தயாரித்து வருகிறது.  ராஜ்நாத் ரவிசங்கர் கார்த்தியின் இந்த படத்தை படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். நடிகர் சூர்யா இன்று மாலை 6.30மணிக்கு 'கார்த்தி 17' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments