Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் படத்துக்கு விருது!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:09 IST)
பெங்களூரில் நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே திரையரங்கில் வெளியாகி விமர்சம் மற்றும் நல்ல வசூலை பெற்ற இப்படம் சில வாரங்களில் ஓடிடியிலும் வெளியானது.

கடந்த மாதம் கர்ணன் திரைப்படம் ஜெர்மனியில் ஃபார்ங்பர்ட் நகரில் நடைபெறும் புதிய தலைமுறை இந்திய படங்களுக்கான திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது பெங்களூருவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வானது.

இந்நிலையில் இப்போது சிறந்த படத்துக்கான விருதையும் கர்ணன் திரைப்படம் பெற்றுள்ளது. அந்த விருதை கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றுக் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments