தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்… கர்ணன் படத்துக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:59 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

காலை முதலே படம் பார்த்தவர்கள் சமூகவலைதளங்களில் படத்தை புகழ்ந்து எழுதி வருகின்றனர். மேலும் அசுரனுக்கு ஒரு தேசிய விருது வாங்கியது போல கர்ணனுக்கும் மற்றொரு தேசிய விருதை தனுஷ் பெறுவார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments