இன்னும் விலைபோகாத காப்பான் – பின்னணி என்ன ?

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:01 IST)
சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை இன்னும் விற்பனை ஆகாமல் உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த 2.0 படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்ததாக சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்களுக்கு லைகா நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் திரும்பத் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால் அந்நிறுவனத்தின் அடுத்தப் படைப்பான காப்பான் படத்தை ரிலிஸ் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தங்களுக்குப் பலகோடி தரவேண்டிய லைகா நிறுவனம் இந்தப் படத்தை கம்மியான விலைக்குத் தரவேண்டும் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். ஆனால் லைகா நிறுவனமோ காப்பான் படத்தை அதிகவிலை சொல்லி தங்கள் தலையில் காட்டப் பார்க்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments