Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னட நடிகையின் தமிழ்ப் பற்று

கன்னட நடிகையின் தமிழ்ப் பற்று
, சனி, 3 செப்டம்பர் 2016 (14:21 IST)
தமிழ் தெரிந்த நடிகைகளே சொந்தக் குரலில் டப்பிங் பேச தயங்கும் போது, கன்னட நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் தனது முதல் தமிழ் படத்திலேயே தமிழில் டப்பிங் பேச உள்ளார்.


 
 
கன்னடத்தில் வெளியான யு - டர்ன் படத்தின் மூலம் பிரபலமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் வெளியான, உலிதவரு கன்டெந்தே என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்த தமிழ் ரீமேக்கில் ரிப்போர்ட்டராக வருகிறவர், சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளார். சினிமாவில் அரசியலை புகுத்தும் நபர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் புதிய படம் டிக் டிக் டிக்