Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (13:51 IST)
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர் புனித் ராஜ்குமார் என்பதும் அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் காலமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களுக்கு வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது புனித் ராஜ்குமார் கன்னட திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு என தென்னிந்திய திரையுலகினர் கருதுதல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments