Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னா பின்னா - ஒரு மொக்கை காமெடி

Webdunia
சனி, 13 டிசம்பர் 2014 (14:16 IST)
வீக்னெஸே இப்போதெல்லாம் பெரிய பலமாகி வருகிறது. முன்பு ஹீரோ பறந்து பறந்து சண்டையிட்டு ஊருக்கு நல்லது செய்வான். இப்போது பல்பு வாங்குகிறவன்தான் ஹீரோ. அதேபோல் படத்தின் பெயரும்.
 
மங்களகரமாக படப்பெயர் இருக்க வேண்டும் என்பது அன்றைய கடும் விதி. ஆனால் இன்று, மண்ணைவாரி தூற்றுகிறது போலவே இருக்கிறது. பாருங்கள், ஒரு படத்தின் பெயர், கன்னா பின்னா.
 
தியா நாயர் என்பவர் கன்னா பின்னாவை நடித்து இயக்குகிறார். ஆஷா, ப்ரியா என்று ஹீரோயின்கள் இரண்டு பேர். படத்தின் கதைதான் பிரதானம்.
 
அழகான பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இயங்கும் ஹீரோ, ஒவ்வொரு பெண்ணாக அப்ரோச் செய்து மொக்கை வாங்குவதை காமெடியாக சொல்லப் போகிறார்களாம். இந்த மொக்கை காமெடிதான் எங்க படம் என்று காலரைவேறு தூக்குகிறார்கள்.
 
என்ன ரசனை பாஸ் இது?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments