Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி உடையில் கண்ணை பறித்த கங்கனா ரனாவத்!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (14:58 IST)
சினிமாவுலகில் எந்த பின்புலமும் இன்றி திரைத்துறையில் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். காதல் , கிசு கிசு , சக நடிகர்களை விமர்சிப்பது என அவ்வப்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் கங்கனா.
 

 
‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  பரிட்சியமான நடிகை கங்கனா தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். தொடர்ச்சியாக தான் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


 
அதே நேரத்தில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு கங்கனா படு மோசமான கவர்ச்சி உடையணிந்து வந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

அடுத்த கட்டுரையில்