Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாம் பெயரிலான திட்டம் - ஒரு கோடி வழங்கிய லாரன்ஸ்

அப்துல் கலாம் பெயரிலான திட்டம் - ஒரு கோடி வழங்கிய லாரன்ஸ்
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (09:46 IST)
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயரில் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் பசுமை திட்டத்துக்கு லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
நேற்று சென்னையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களின் அறிமுக விழா நடந்தது. வேந்தர் மூவிஸ் இந்தப் படங்களை தயாரிக்கிறது. இந்த இரு படங்களின் அட்வான்சாக ஒரு கோடி ரூபாய் லாரன்சிடம் விழா மேடையில் தரப்பட்டது. வேந்தர் மூவிஸ் மதன் இதனை லாரன்சிடம் அளித்தார்.
 
அந்த முன்தொகை பணம் ஒரு கோடியையும் பசுமை திட்டத்துக்கு அளிப்பதாக மேடையில் லாரன்ஸ் அறிவித்தார். 
 
லாரன்சுக்கு விசால மனசு.

Share this Story:

Follow Webdunia tamil