Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 திரையரங்குகளில் வெளியான உத்தம வில்லன்

Webdunia
சனி, 2 மே 2015 (09:35 IST)
நேற்று உத்தம வில்லன் வெளியாகியிருக்கிறது. எல்லா கமல் படங்களையும் போல எதிர்ப்புகளைக் கடந்துதான் திரைக்கு வந்திருக்கிறது படம்.
இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் வெளியாகியிருக்கிறது.
 
தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார்.

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments