Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் ஹிட் படம் ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (19:34 IST)
’’இந்திய சினிமாவில் பிளாக் காமெடி ஐகானிக்கான கமல்ஹாசன்- ன் ’ பேசும் படம் ’விரைவில் தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது’’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 1987 ஆண்டு வெளியான படம் பேசும்படம்.
 
இப்படத்தில் கமலுடன் இணைந்து அமலா, லினு ஆனந்த், பி.ஏல். நாராயணா, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகியுள்ள  நிலையில், இப்படத்தை தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தன் சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், ’’இந்திய சினிமாவில் பிளாக் காமெடி ஐகானிக்கான ’பேசும் படம் ’விரைவில் தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!

கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments