கமலி from நடுக்காவேரி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கிய செய்தி!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:27 IST)
ஆனந்தி நடித்துள்ள கமலி from நடுக்காவேரி திரைப்படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளன.

நடிகை ஆனந்தி நடித்துள்ள கமலி from நடுக்காவேரி எனும் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் இப்போது அந்த படத்துக்கு ரசிகர்களின் வருகை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தை திருட்டுத் தனமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது அந்த படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஷாலின் சக்ரா மற்றும் மோகன்லால் நடித்துள்ள திருஷ்யம் 2 ஆகிய படங்களும் இணையதளத்தில் பைரஸியாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments