Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைலண்ட் ஆக பிரபாஸின் ‘கல்கி 2898’ பட ஷூட்டிங்கை முடித்த கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:38 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 3 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதையடுத்து சமீபத்தில் 3 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்துள்ளார்.

இதன் மூலம் கல்கி படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். இரண்டாம் பாகத்தில்தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மீதமுள்ள காட்சிகளை இரண்டாம் பாக ஷூட்டிங்கின் போது நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments