Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் கமல்?

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (20:49 IST)
இசையமைப்பாளர், பாடகி, நடிகை போன்ற துறைகளில் தனது திறமையை நிரூபித்த ஸ்ருதிஹாசன் அடுத்து விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


'சங்கமித்ரா' படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். தற்போது இசை ஆல்பத்திற்காக லண்டன் சென்றிருக்கும் ஸ்ருதிஹாசன், ஓய்வு நேரத்தில் ஒரு படத்திற்காக திரைக்கதை எழுதி வருவதாகவும், விரைவில் அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை மனதில் வைத்து அவர் திரைக்கதை எழுதி வருவதாகவும், இந்த படத்தில் கமல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளிவரும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments