உருவாகிறதா பாபநாசம் 2 … கமலுடன் பேச்சுவார்த்தை!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (15:48 IST)
திருஷ்யம் 2 நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அதை தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ’பாபநாசம்’ மலையாளத்தில் மோகன் லால் நடித்த திருஷ்யம் படத்தின் ரீமேக். இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது திருஷ்யம் 2 படம் உருவாகி, நாளை மறுநாள் அமேசான் ப்ரைமில் ரிலீஸாக உள்ளது.

ஆனால் அதற்குள்ளாகவே அதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டனவாம். தமிழில் கமலும் தெலுங்கில் வெங்கடேஷும் நடிக்க உள்ளனராம். கமல் தேர்தலுக்குப் பிறகு இந்த படத்துக்கான தேதிகளை ஒதுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments