Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸில் கோடிக் கணக்கில் வாங்குகிறேன்… இல்லை என்று சொல்லவில்லை – கமல் பதில்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:08 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் பற்றி பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் திமுக, அதிமுக உள்பட எந்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறி தனது முடிவை தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் ஷோ நடத்துவது குறித்து எழும் கேலிகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘பிக்பாஸில் கோடிக் கணக்கில் வாங்குகிறேன். இல்லை என்று சொல்லவில்லை. வேறு ஒன்றை சொன்னால் சக நடிகர்களையே கிண்டல் செய்வது போலாகும்.  என் வாழ்வாதாராம் என்னை வாழவைத்தவர்களிடமே கொட்டுவேன்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments