Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரில் பிக்பாஸ் 2 டீசர் வெளியிட்ட கமல்

Webdunia
சனி, 12 மே 2018 (17:22 IST)
பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின், இரண்டாவது சீசன் விரைவில் துவங்கயுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இரண்டாவது சீசனுக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனே இதனை தொகுத்து வழங்க உள்ளார். கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின்  டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது.
ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது பிக்பாஸ்  நிகழ்ச்சிக் குழு. பிக்பாஸ் 2 டீசரை கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் என்றும், #உங்கள்நான் என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments