Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.400 கோடி கிளப்பில் இணைந்தது கமலின் விக்ரம்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (18:10 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது 400 கோடி கிளப்பில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விக்ரம் திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.
 
இந்த நிலையில் தற்போது 404 கோடி ரூபாய் வசூல் செய்து 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக விக்ரம் படம் மாறி உள்ளது என்பதும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விக்ரம்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments