Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசனின் கிண்டல் டுவீட்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (11:54 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெங்காய விலை திடீரென ஏற்றம் கண்டுள்ளது என்பதும் இதனால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் வெங்காயத்தை வாங்கும் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
வெங்காயம் மட்டுமே கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் எப்படி சமையல் செய்வது என தாய்மார்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்காய விலை உயர்வுக்கு  திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ஒரு டுவிட்டை கிண்டலாக பதிவு செய்து உள்ளார் அவர் பதிவு செய்துள்ள ட்விட்டரில் இதோ:
 
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். 
 
விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். 
 
விலையிறங்குவாயா வெங்காயமே?
 

தொடர்புடைய செய்திகள்

ஒரு ஆண்டு கழித்து ‘பத்து தல’ இயக்குனருக்கு அடுத்த வாய்ப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அல்லு அர்ஜூனுடன் மோத தயாராகிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ‘ரகு தாத்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இலங்கைக்கு திடீரென சென்ற ’கோட்’ படக்குழு.. விஜய்யும் சென்றாரா?

சன் டிவியில் முடிய போகும் எதிர்நீச்சல் சீரியல்.. இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் டும் டும் டும்..!

கலர்ஃபுல்லான உடையில் ஹாட்டான போட்டோஷூட் நடத்திய க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments