Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் அடுத்த பட சம்பளம் ரூ.130 கோடி? ‘விக்ரம்’ வெற்றியால் உயர்வு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (21:01 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து அவரது அடுத்த படத்திற்கான சம்பளம் 130 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது 
கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு சம்பளம் 130 ரூபாய் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
அவர் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் ஆனால் இந்த சம்பள உயர்வு என தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் விரம் திரைப்படம் வெற்றி அடைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமல் மட்டுமே காரணமல்ல என்றும் விஜய் சேதுபதி, பகத்பாசில், அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலரும் காரணம் இருக்கும்போது கமல் ஹாசன் இந்த படம் தன்னுடைய வெற்றி என்று நினைத்துக்கொண்டு அதிக சம்பளம் கேட்பதாக கூறி உள்ளனர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments