Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதாவுக்கு பிராங்க் காட்டிய கமல்: வேற லெவல் எபிசோட்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:43 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலாஜி முருகதாஸ் பிராங்க் செய்ததற்கு வனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் அவருடன் சண்டை போட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் எவிக்சன் ஆகி விட்டதாக கமல்ஹாசன் நேற்று அறிவித்து வனிதாவுக்கு மீண்டும் ஒரு பிராங்க் செய்ததால் இந்த பிராங்கால் வனிதா செம கடுப்பாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாலாஜி முருகதாஸ் எந்தவித டென்ஷனும் இல்லாமல் தான் வெளியே போகத் தயார் என்று கூறியபோது கமல்ஹாசன் திடீரென நீங்கள் வெளியேற்றப்படவில்லை அதற்கு பதிலாக காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள் என்று கூறி தான் செய்தது பிராங்க் என பதிலடி கொடுத்தார் 
 
கமல் ஹாசனின் இந்தப்பிராங்கால் கோபம் அடைந்து கடைசியில் வேறு வழியின்றி சிரித்து மழுப்பிய வனிதாவின் கோபமான முகம் நேற்றைய எபிசோடில் தெரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

“தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்… அதில் நான்…” – இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பல இடங்களில் மாற்றம் சொன்ன சென்சார்… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments