Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெத்து காட்டும் கமலஹாசன்... பிக்பாஸ் 4 அட்டகாசமான ஸ்டில்ஸ்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (15:08 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், புகழ், ஷில்பா மஞ்சுநாத், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் , பூனம் பாஜ்வா உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள்தான் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிய வரும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 27 அலல்து அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து முதல் நாள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கமலஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக எடுத்துக்கொண்ட ஸ்டலிஷ் ஸ்டில்ஸ் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments