Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் சூப்பர் வைரலாகும் கமலஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (14:48 IST)
நடிகர் கமலஹாசனின் ஸ்டைலிஷ் தோற்றம் இணையத்தில் வைரல்

நடிகர் கமலஹாசன் அரசியல் , நடிப்பு  மற்றும் பிக்பாஸ் என தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தன்னுடைய 232-வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கெட்ராம் கமலின் ஸ்டைலிஷான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரது பார்வையும் திசை திரும்பியுள்ளார். கருப்பு உடையணிந்து அழகான சிரிப்புடன் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments