கமல்ஹாசனின் புதிய பட அப்டேட்....

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (21:43 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் தயாரிப்பில் , சமீபத்தில் வெளியான விக்ரம்  சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இப்படத்தை அடுத்து இந்தியன்-2 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், கமலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் மகேஷ்  நாராயணன் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவர் மலையாள சினிமாவில் ஒளிபதிவாளரும் மகேஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.மாலிக் படத்தின் இயக்குனரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அ நேகமான தேவர்மகன் -2 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments