Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேனாதிபதி ரிட்டர்ன்....."இந்தியன் 2" படத்தின் மாஸ் பிளான்...!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:50 IST)
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவே இல்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
 
இவர்களுடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஓய்வின்றி விறு விறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற பிப்ரவரி 2020 முதல் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதில் பிரியா பவானி சங்கர் மற்றும் கமலின் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments