Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபநாசம் வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய கமல்

பாபநாசம் வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய கமல்
, செவ்வாய், 7 ஜூலை 2015 (16:02 IST)
பாபநாசம் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. உத்தம வில்லனின் மகத்தான தோல்வியை மறக்கச் செய்யும் மகத்தான வெற்றியை பாபநாசம் பெற்றிருக்கிறது. இப்படியொரு திடீர் வெற்றியை கமலே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
 
பாபநாசம் வெற்றியை படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தில் நடித்த கௌதமி, நிவேதா தாமஸ், சுகா உள்பட பலருடன் கமல் கேக் வெட்டி கொண்டாடினார். 
 
பாபநாசம் முதல் மூன்று தினங்களில் உலக அளவில் 23 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil