Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் படத்தில் ஸ்ரீதேவி...?

கமல் படத்தில் ஸ்ரீதேவி...?
, திங்கள், 30 நவம்பர் 2015 (13:55 IST)
தமிழில், அம்மா அப்பா விளையாட்டு. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது.


 

 
மலையாளப்பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு அம்மா நானா ஆட்டா என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழில், அம்மா அப்பா விளையாட்டு. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது.
 
இந்தப் படத்தில் கமலுடன் அமலா நடிக்கிறார். தமிழ், இந்திக்கு அமலாவுக்குப் பதில் ஸ்ரீதேவி நடிக்கக்கூடும் என ஒரு தகவல் உலவுகிறது.

இந்த இரு மொழிகளிலும் அமலாவைவிட ஸ்ரீதேவி பிரபலம் என்பதால், அவரை நடிக்க வைக்கும் திட்டம் கமலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான முயற்சி எதுவும் இன்னும் கமல் தரப்பினர் எடுக்கவில்லை.
 
குடும்ப நகைச்சுவைப் படமாக இது தயாராகிறது. பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil