Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசனின் மியூசிக் ஆல்பம்.. டைட்டில் அறிவிப்பு..!

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (19:00 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஒரு ஆல்பம் உருவாக்க இருப்பதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த ஆல்பத்தில் டைட்டில் வெளியாகி உள்ளதையே அடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் தயாரித்து ஆல்பத்தின் பாடலை எழுத இசையமைத்து இந்த  ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய பணியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த ஆல்பத்திற்காக செய்துள்ளதாகவும் இந்த ஆல்பத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்கள் அனைவரது பெயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’இனிமேல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஆல்பத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த ஆல்பம் குறித்த மேலும் சில முக்கிய விவரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments