கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:58 IST)
கமல்ஹாசனின் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிய உள்ளது இதனை அடுத்து அவர் இந்தியன் 2 படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்றும் அதன் பின்னரே அவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
பா ரஞ்சித் மற்றும் கமல்ஹாசன் இணையும் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments