கலகலப்பு 2; ஹிப் ஹாப் ஆதி வெளியிட்ட கிருஷ்ணா முகுந்தா பாடல்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (12:05 IST)
2012ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ‘அரண்மனை 2’  படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா  இசையமைத்துள்ளார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
சென்சார் குழுவினர் இப்படத்திற்கு‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘கிருஷ்ணா முகுந்தா’ எனும் பாடலை ஹிப் ஹாப்  தமிழா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்படத்தை நாளை ரிலீஸ் செய்யத்  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

நீண்ட தாமதத்துக்குப் பின்னர் வெளியான ‘டான் 3’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments