Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை காக்கி சட்டையின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நாளை காக்கி சட்டையின் மோஷன் போஸ்டர் வெளியீடு
, வியாழன், 27 நவம்பர் 2014 (11:13 IST)
சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியிடப்படுகிறது.
பட வெளியீட்டை கொண்டாட்டமாக்கியது போய் படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் வெளியீட்டையும் பில்டப் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மோஷன் போஸ்டர்தான் லேட்டஸ்ட். 
 
கத்தி, லிங்காவைத் தொடர்ந்து காக்கி சட்டை படத்தின் மோஷன் போஸ்டரை நாளை வெளியிடுகின்றனர். தீம் மியூஸிக்கையும் நாளை கேட்கலாம். 
 
தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளர். 
 
டிசம்பர் 5 பாடல்களை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil