Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாடியோ! ஒய்யாரமாக காஜல் உச்சகட்ட கவர்ச்சி போஸ்...

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (13:25 IST)
காஜல் அகர்வாலின் உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  இவர் தெலுங்கில் சுதீர்வர்மா இயக்கத்தில் கேங்ஸ்டர் திரில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பெயினில் நடந்து வருகிறது.  காஜலுக்கு ஜோடியாக ஷர்வானாந்த் நடித்து வருகிறார்.


 
இந்த படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் காஜல் நீச்சல் உடையில் பீச்சில் ஒய்யாரமாக அமர்ந்து காணப்படுகிறார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்