Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வால் தங்கச்சியா இது! இவங்களுக்கு இவ்ளோவ் பெரிய மகனா!

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (12:38 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் தூள் கிளப்பி வருகிறார் காஜல்.


 
அவரது தங்கை தங்கை நிஷா அகர்வால் "ஏமாய்ன்தி ஈ வேலா" என்ற தெலுங்கு படத்தின் மூலன் சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து அவருக்கு  நல்ல பெயரை பெற்று தந்தது. அதே படத்தை தமிழில் "இஷ்டம்: என்ற பெயரில் ரீமேக் செய்தனர் அதில் விமல் மற்றும் நிஷா அகர்வால் நடித்திருந்தனர்.  ஆனால் அப்படம் மோசமான தோல்வியை தழுவியது சினிமாவில் சகோதரி காஜல் போன்று வெற்றிகரமான நடிகையாக வலம்வர முடியாத நிஷா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இவருக்கு இஷான் என்ற ஒரு மகனும் இருக்கிறார். 


 
தற்போது  இஷானை , நிஷா அகர்வால் மற்றும் பெரியம்மா காஜல் அகர்வால் கொஞ்சும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோவ் பெரிய மகனுக்கு அம்மாவா  உங்கள் தங்கை? என காஜலிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments