Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ் கட்டிகளை நிரப்பி குளியல் தொட்டியில் படுத்துகிடக்கும் காஜல்.! பாத்தா உறஞ்சிடுவீங்க.!

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (15:40 IST)
கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தை தணிக்க பலரும் பல்வேறு உத்திகளை கையாளுவார்கள்.  நடிகை நடிகைகள் என்றால் இன்னும் ஒரு படி மேலே செல்வார்கள். அப்படித்தான் நடிகை காஜல் அகர்வால் வெளியில் தாக்கத்தை தாங்கமுடியாமல்  அதிலிருந்து தப்பிக்க வித்தியாசமான சில செயலை செய்துள்ளார். 
 
தமிழ் , தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டதையடுத்து தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது, காஜல் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

குளியல் தொட்டியில் முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி,  ஐஸ் டப்பில் குளிப்பது போன்று  போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இப்படி ஒரு ட்ரீட்மென்ட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

இந்த ஆண்டின் உண்மையான பிளாக்பஸ்டர்… 50 நாட்களை நிறைவு செய்த ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments