Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி படத்தில் காஜல் அகர்வால்!

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (13:01 IST)
பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படம்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவிட்டார். அடுத்து ஒரு புதிய படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
 
இவர்கள் இருவரும் ‘போகன்’ படத்திலேயே இணைவதாக இருந்தார்கள். இருவருக்குமே ‘கால்ஷீட்’ பிரச்சினை இருந்ததால், ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணைவது தள்ளிப்போனது. அந்த வாய்ப்பு இப்போது கைகூடி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments