Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழாவுக்கு படுகவர்ச்சியாக வந்த காஜல் அகர்வால்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:58 IST)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 

தமிழில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி உள்பட பல்வேறு டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். நடிக்க வந்து 10  வருடங்களை கடந்துவிட்ட காஜல் இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சிறப்பாக நடித்து வருகிறார். தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் பெங்களூரில் நடந்த நெரோலாக் நிகழ்ச்சியில் படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments