Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சை இயக்குனரின் படத்தில் காஜல் அகர்வால், ரன்தீப் ஹுடா

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:01 IST)
ஊப்ஸ் படத்தின் மூலம் இயக்குனரானவர் தீபக் திஜோரி. ஊப்ஸ், ஆண் ஸ்ட்ரிப்பரை பற்றியது. வெளியாகும் முன்பே படம் சர்ச்சையை கிளப்பியது.
 
திஜோரி கடைசியாக படம் இயக்கியது 2009 -இல். படத்தின் பெயர் ஃபாக்ஸ். அதன் பிறகு எந்தப் படமும் இயக்காமலிருந்தவர் விரைவில் புதுப்படம் ஒன்றை தொடங்குகிறார்.

 
அதில் ரன்தீப் ஹுடாவும், காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். முதல் இந்திப் படம் சிங்கத்தில் தனது போர்ஷனை குறைத்துவிட்டார்கள் என்று முறைத்துக் கொண்ட காஜல் அடுத்து ஸ்பெஷல் 26 படத்தில் நடித்தார். அதையடுத்து அவருக்கு கிடைத்துள்ள பெரிய வாய்ப்பு இது.
 
ரன்தீப் ஹுடா இதில் தற்காப்புக்கலை நிபுணராக நடிக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments