Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலின் பாலித்தீவு காதல்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (10:29 IST)
தயாரிப்பாளர் காசில் உலக நாடுகளை சுற்றிப் பார்க்கிறவர்கள் ஒருவகை.


 

 
என்னதான் சினிமாவுக்காக வெளிநாடுகள் சென்றாலும், சொந்தக் காசில் ஃபாரின் ட்ரிப் அடித்தாலே தூக்கம்வரும் என்பவர்களும் இருக்கிறார்கள். த்ரிஷா அந்தவகை.
 
பள்ளி தோழிகளுடன் இப்போதும் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார். அவரைப் போல் அடிக்கடி வெளிநாடு பறக்கிறவர், காஜல் அகர்வால். சமீபத்தில்கூட குடும்பமாக வெளிநாடு சென்று வந்தார்.
 
நியூசிலாந்து முதல் ஐஸ்லாந்துவரை போனாலும் காஜல் அகர்வாலுக்கு பிடித்த இடம், பாலித்தீவுதானாம். பாலித்தீவு எனக்கு மிகவும் பிடித்த இடம்.
 
கொள்ளை அழகுடைய அங்கு சென்றால் இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்றார், கண்களில் கனவு மின்ன.
 
காஜலின் ஹனிமூன் ட்ரிப் பாலித்தீவாகத்தான் இருக்கும்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments