Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்த காஜல் அகர்வாலின் அடுத்த படம்!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:46 IST)
அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் நடித்த 'பாரீஸ் பாரிஸ்' திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தில் அவருடைய காட்சியின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது
 
முதல்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'கோமாளி' என்ற படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் காட்சியின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது. இதனையடுத்து படக்குழுவினர் காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பார்ட்டி வைத்து வழியனுப்பி வைத்தனர்.
 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்த்ஹ்டா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின் சத்யா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments