தேர்தல் பின்னணியில் ஒரு காதல் கதை… இயக்குனர் கே வி ஆனந்தின் நிறைவேறாத ஆசை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (18:10 IST)
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து கே வி ஆனந்தோடு இணைந்து எழுதிய திரைக்கதை குறித்து பேசியுள்ளார்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வர், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரையுலகினரைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிவரும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து ‘கே வி ஆனந்தோடு இணைந்து தேர்தல் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையை எழுதி இருந்தோம். அவர் அது குறித்து தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதற்குள் இந்த சோகம் நடந்து விட்டது’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments