Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் மகனுக்கு இல்லாத கேள்வி; கபாலிக்கு மட்டும் ஏன்? ரஞ்சித் அதிரடி

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (04:19 IST)
கபாலி தலித் சினிமா அல்ல... அது ஒடுக்கப்பட்ட நிலையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான சினிமா என்று கபாலி படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.


 

 
கபாலி என்ற பெயர் வில்லன்களுக்கு மட்டுமே இருந்தது. அதை ஒரு ஹீரோவிற்கு வைத்தேன். இன்றைக்கு கபாலி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் பெருமையுடன் தங்களின் பெயரை கூறுகின்றனர் என்றார் ரஞ்சித்.
 
கபாலி தலித் படமல்ல. இது ஒரு முழுமையான எதார்த்த படம். தேவர் மகன், சின்னக்கவுண்டர் படங்கள் வரும் போது இது மாதிரியான கேள்விகள் எழவில்லை. இப்போது ஏன் தலித் படம் என்று கூறுகிறீர்கள், என்றார் பா.ரஞ்சித்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வைல்டு ஃபயர்..! - எப்படி இருக்கிறது புஷ்பா 2 ட்ரெய்லர்?

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை: மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments