Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசியாவில் கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு

மலேசியாவில் கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு
, வியாழன், 4 பிப்ரவரி 2016 (18:40 IST)
கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது.


 
 
இரஞ்சித் இயக்கும் கபாலியில் ரஜினி கபாலி என்ற தாதா வேடத்தில் நடிக்கிறார். அவரது மனைவியாக ராதிகா ஆப்தே. அதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தற்போது நடந்து வருகிறது.
 
ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை இரஞ்சித் எடுத்து வருகிறார். சில ஆக்ஷன் காட்சிகளையும் இந்த இறுதி ஷெட்யூல்டில் படமாக்க உள்ளனர். மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
 
தாணு தயாரித்துள்ள தெறி ஏப்ரல் மாதமும் கபாலி மே மாதமும் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil